26.6.12

உலக வழக்கை கற்பனைக்குள் வகைப்படுத்துவது சாத்தியமற்ற
காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகத்தைத் திணித்துத் திருப்தி
தேடிக்கொள்வதே நாம் செய்யக்கூடியதாய் இருக்கிறது. கடைசி வரையிலும் நம் முயற்சிகள் அனைத்தும் செருப்புக்குக் காலை வெட்டுகிற காரியமாகத்தான் இருக்கும் போலும்.
- சுந்தர ராமசாமி, ஒரு புளியமரத்தின் கதை(புதினம்),
   தமிழ்ப் புத்தகாலயம், 3ஆம் பதிப்பு, பிப்.1981.