13.11.12

'வானவில்’ நூல்வெளியீட்டு விழாவில் இவ்வலைப்பதிவாசான் பேரா. அ. பசுபதி (தேவமைந்தன்)


இடமிருந்து வலம்:

வழக்கறிஞர் ப. தமிழரசன், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு தாவிதன்னுசாமி, புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன்,வலைப்பதிவர் பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்), முனைவர் க. பஞ்சு, 'வெல்லும் தூய தமிழ்' சிறப்பாசிரியர் முனைவர் க. தமிழமல்லன் ஆகியோர்

2 comments:

ka.thamizhamallan said...

படம் நன்றாகப் பதிவாகியுள்ளது.
க.தமிழமல்லன்

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

நன்றி.